இலங்கையில் பட்டப்பகலில் 17 வயது பாடசாலை மாணவி கொலை!

Loading… கல்கமுவ, கிரிபாவ ,சாலிய, அசோகபுர பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த மாணவியின் தாய் , முறுக்கு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அயல் வீடொன்றில் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகிறது. வழமை போல் , இன்று காலை தொழிலுக்கு சென்று மதியம் 12.00 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய தாய்க்கு பெரும் அதிர்ச்சி … Continue reading இலங்கையில் பட்டப்பகலில் 17 வயது பாடசாலை மாணவி கொலை!